நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து, 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 – 55 கி.மீ வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

Related posts

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை : போக்குவரத்து ஆணையரகம் தகவல்

குவைத் தீவிபத்து; இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5லட்சம் நிதி : பினராயி விஜயன் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை