நெல்லை ஜங்க்ஷன் பகுதியில் பேருந்து சேவை உள்ளது, கொக்கிரகுளம் வழியே பேருந்து இயக்கம்

நெல்லை: நெல்லை ஜங்க்ஷன் பகுதியில் பேருந்து சேவை உள்ளது, கொக்கிரகுளம் வழியே பேருந்து இயக்கப்பட்டுள்ளது. அன்பு நகர் பகுதியில் நீர் வடிந்துள்ளது; நெல்லையில் இருந்து தென்காசி, பாபநாசம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி திருமால் நகர், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை – பாளை வழியாக எந்த போக்குவரத்தும் பாதிக்கப்பட வில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை