நெல்லை ஈரடுக்கு மேம்பால பக்கசுவர் உடைந்து விழுந்து ஒருவர் இறந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு..!!

நெல்லை: நெல்லை ஈரடுக்கு மேம்பால பக்கசுவர் உடைந்து விழுந்து ஒருவர் இறந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. வேல்முருகன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் ரியான் மற்றும் 5 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. புனரமைப்பு பணியின்போது பாலத்தின் பக்க சுவர் உடைந்து மேலே விழுந்து வேல்முருகன் என்பவர் உயிரிழந்தார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு