நெல்லை, தூத்துக்குடியில் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் பிப்.1 வரை நீட்டிப்பு

சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் பிப்.1 வரை நீட்டிக்கபட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு முதல்வர் வழிகாட்டுதல்படி கூடுதல் கால நீட்டிப்பு வழங்கபட்டுள்ளது. ஜன.2 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்.1 வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னாக அறிவித்துள்ளார்.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்