கன்னியாகுமரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கினார். இன்று முதல் ஏப்.2 வரை தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீமான் பிரச்சாரம் நடத்த உள்ளார்.

 

Related posts

மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்