பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதாக நாவஸ் ஷெரீஃப் அறிவிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக நவாஸ் ஷெரீஃப்-ன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மொத்தம் உள்ள 265 தொகுதிகளில், இம்ரான்கான் ஆதரவு சுயேச்சைகள் 99 இடங்களிலும், நவாஸ் ஷெரீஃபின் பாக். முஸ்லீம் லீக்-நவாஸ் 69 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்