உசிலம்பட்டி அருகே இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளை விளைவித்து விவசாயி சாதனை

மதுரை : மதுரை உசிலம்பட்டி அருகே இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளை விளைவித்து விவசாயி சாதனை படைத்துள்ளார். தாய்லாந்து கருப்பு கவுனி, தில்லைநாயகரம் ரகங்களை விளைவித்து வளையப்பட்டி விவசாயி குரும்பன் சாதனை புரிந்துள்ளார். தில்லைநாயகம் ரக நெல் மழைக்காலத்திலும் பாதிப்பின்றி 150 நாளில் அறுவடைக்குத் தயாரானது என்று தெரிவித்த குரும்பன், தாய்ணந்து கருப்பு கவுளி ரக நெல்லும் நன்கு விளைந்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிப்பு

நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!