அபாய கட்டத்தில் புவி வெப்பநிலை : நாசா எச்சரிக்கை

வாஷிங்டன் : கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் அதிக புவி வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்