நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெண்ணந்தூர், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

 

Related posts

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்!