நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி கனிஷ்கா உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா திருவிழாவிற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு