நாகை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

பளபள சருமத்திற்கு பாதாம் எண்ணெய்!

முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது