முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய திட்டம்

முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. வாகன நிறுத்த மையம் முல்லைப் பெரியாறு அணை குத்தகை பகுதிக்கு வெளியில் உள்ளது என சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தின் ஆட்சேபனைகளையும், யோசனைகளையும் சர்வே ஆஃப் இந்தியா அதிகாரிகள் ஏற்கவில்லை.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்