முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம்!

சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 17-ம் தேதி 555 பேருந்துகளும், 18-ம் தேதி 645 பேருந்துகளும் இயக்கம். திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

Related posts

தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது

தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு