மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன்

சென்னை: அதிமுகவுக்கு வாக்களித்து மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது என கொ.ம.தே.க.பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலுக்கு பிறகு மோடியை அதிமுக ஆதரிக்கும்; தொண்டர்களை ஏமாற்றி எடப்பாடி வேஷம் போடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது