ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே நள்ளிரவு 12.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத்தில் இருந்து 131 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.7-ஆக பதிவாகியுள்ளது.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயம்

எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு