மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு