பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம்..!!

சென்னை: பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. சைனிக் பள்ளி சங்கத்தின் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வரும் சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக சிபிஎம் தெரிவித்திருக்கிறது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.