நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து வகையிலும் போராடி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய, மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். காவிரி உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு