அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கே.என்.நேரு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என்.நேரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Related posts

18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்களை இயக்க கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி செலுத்தாததால் எஸ்.ஆர்.எம் ஓட்டல் மீது நடவடிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்

பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே பொதுமக்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்