பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டினால் வேலைவாய்ப்பின்மையை சரிசெய்ய முடியாது : அமைச்சர் பதிலடி

சென்னை : “சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை அரசால் சரிசெய்ய முடியாது என ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு