அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு. செந்தில் பாலாஜியின் வழக்கின் அனைத்து கோப்புகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற உத்தரவிட்டுள்ளது.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்