வெள்ள பாதிப்பின்போது உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு : அமைச்சர் துரைமுருகன்!!

சென்னை : வெள்ள பாதிப்பின்போது உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன், “வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை இல்லை,”எனத் தெரிவித்தார்.

Related posts

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி