ராணுவப் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள்

பணி விவரம்:

1. TGT- English: 1 இடம். சம்பளம்: ரூ.40,000. வயது: 21 லிருந்து 35க்குள். தகுதி: ஆங்கில பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு்ம்.
2. Lab Assistant (Physics): 1 இடம். வயது: 18 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.25,000. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி.
3. Band Master: 1 இடம். சம்பளம்: ரூ.35,000. வயது: 21 லிருந்து 50க்குள். தகுதி: Band Master/Band Major/Drum Major பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Art Master: 1 இடம். சம்பளம்: ரூ.25,000. வயது: 21 லிருந்து 35க்குள். தகுதி: Fine Art பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Medical Officer (Part Time): 1 இடம். சம்பளம்: ரூ.45,000. வயது: 21 லிருந்து 50க்குள். தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சி.
6. Lower Division Clerk: 1 இடம். சம்பளம்: ரூ.25,000. வயது: 21 லிருந்து 50க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
7. Ward Boys: 3 இடங்கள். சம்பளம்: ரூ.22,000. வயது: 21 லிருந்து 50க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம்/இந்தி/தமிழில் பேசும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
8. Quarter Master: 1 இடம். வயது: 21 லிருந்து 50க்குள். சம்பளம்: ரூ.29,200. தகுதி: பி.ஏ.,/பி.காம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு/டெமோ வகுப்பு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கூடுதல் விவரங்களுக்கு www.sainikschoolamravathinagar.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2024.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு