மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கனடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 46 கன அடியிலிருந்து 16 கனடியாக சற்று சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.54 அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றம், நீர் இருப்பு 24.346 டிஎம்சியாக உள்ளது.

Related posts

தமிழகத்தில் 17ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

முறைகேடு குற்றச்சாட்டுகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடுகிறது: உச்ச நீதிமன்றம் வேதனை; தேர்வு முகமைக்கு நோட்டீஸ்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி சட்டப்பேரவை முன்கூட்டியே 20ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்