மேட்டுப்பாளையம்-உதகை இடையே கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது..!!

நீலகிரி: மேட்டுப்பாளையம்-உதகை இடையே கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது. காலை 9.10க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு சிறப்பு மலையில் உதகைக்கு புறப்பட்டது. சிறப்பு ரயிலில் முதல்வகுப்பு கட்டணம் ரூ.1575; 2ம்வகுப்பு கட்டணம் ரூ.1065ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்படும் நிலையில் கோடைக்காலத்தையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Related posts

இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிப்பு

சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி