மெட்ரோ ரயில் 2-ம் கட்டம், வழித்தடம் 3, 5-ல் மின்சார பணிகளுக்காக எல் அண்ட் டி-க்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டம், வழித்தடம் 3, 5-ல் மின்சார பணிகளுக்காக எல் அண்ட் டி-க்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேல்நிலை உபகரணங்கள், மாறுதல் அமைப்பில் மின்சார பணிக்கான ஒப்பந்தம் லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, எல் அண்ட் டி துணைத் தலைவர் சுனில் கட்டார் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

Related posts

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!