மேலூர் அருகே வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது..!!

மதுரை: மேலூர் அருகே மருதூர் கிராமத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காளியம்மாள், லதா மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 பேர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் 7 பேருக்கு மேலூர் போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Related posts

விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்

ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 28 வழக்குகளில் தொடர்புடைய 49 குற்றவாளிகள் கைது