மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடத்தில் மொத்தம் 29,635 ஏக்கர் பயிர்கள் மூழ்கின.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்