மசினக்குடி பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தனியார் தோட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

Related posts

மாநிலங்களவை முன்னவராகிறார் ஜே.பி.நட்டா

குவைத் தீவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்

மருதாணி… மருதாணி…