திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!!

சென்னை: திருமணம் செய்து மோசடி செய்ததாக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா (30) கைது செய்யப்பட்டார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரில் மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா கைதாகினார்.

Related posts

இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்