மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: கனமழையால் மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 50 அடியை எட்டியுள்ளது. 51 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாயம் உள்ளது. 55 அடியில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உபரி நீர் வெளியேற்றப்படும். மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு