தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவருக்கு, தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தகுதி அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு, சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்