மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் இறந்த வேதாரண்யத்தை சேர்ந்த பொறியாளர் உடலை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை..!!

நாகை: மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் இறந்த வேதாரண்யத்தை சேர்ந்த பொறியாளர் உடலை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொறியாளர் கண்ணனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது உறவினர்கள் நாகை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது