மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 16 துறைரீதியான மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 16 துறைரீதியான மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. தகுதியான மருத்துவர்கள் நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 13ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

 

Related posts

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்: அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : வாடிக்கையாளர்கள் ஷாக்

ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!!