மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!!

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்