மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து 2 கட்டு விறகுகள் கண்டெடுப்பு..!!

மதுரை: தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து இரண்டு கட்டு விறகுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமையல் சிலிண்டர், பாத்திரங்களுடன் 2 கட்டு விறகுகள், ஒரு மூட்டை அடுப்புக்கரி எடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்