மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி பெரிய நகமத்தை சேர்ந்த பழனிசாமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொன்னுச்சாமி ஆகிய இருவரும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு