மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் 2 பெண்களை கொலை செய்த விவகாரத்தில் இளைஞர்கள் கைது..!!

மதுரை: மதுரை எல்லீஸ் நகர் போடிலைன் பகுதியில் 2 பெண்களை கொலை செய்த விவகாரத்தில் இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாட்டி மயிலம்மாள்,அத்தை அழகுப்பிரியாவை கொலைசெய்த குணசீலன்(20), ரிஷி(20)ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். பேரன் குணசீலனின் காதலை பாட்டி மயிலம்மாள், அத்தை அழகுப்பிரியா கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை