மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக தந்த ஆயி என்கிற பூரணம் அம்மாள்

மதுரை: மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை ஆயி என்கிற பூரணம் அம்மாள் நன்கொடையாக தந்துள்ளார். ஏற்கனவே ரூ.7 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை பள்ளிக்கு வழங்கியிருந்த நிலையில், மேலும் 91 செண்ட் நிலத்தை பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு