கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்துள்ளது. கலாஷேத்ரா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தாங்கள் அனுபவித்து வரும் 1.46 ஏக்கர் நில பொதுப்பாதையை தங்களுக்கே ஒதுக்க நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். நில நிர்வாக ஆணையர் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வதாக கலாஷேத்ரா வழக்கு தொடர்ந்தது.

Related posts

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்