மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து

சென்னை : சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பழைய பொருட்கள் வைக்கும் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்