சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது

சென்னை: சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு