மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக புரட்சி பாரதம் கட்சி தகவல்..!!

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக புரட்சி பாரதம் கட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த காத்திருக்கிறோம் என்று புரட்சி பாரதம் கூறியுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தனித் தொகுதிகளில் ஒரு தொகுதியை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்