மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!!

டெல்லி : மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த 1-ம் தேதி தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி