மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி ஏற்படும் என்று அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அகிலேஷ் யாதவ் விளக்கமளித்துள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்