விஜய் அரசியலுக்கு வரட்டும், அதை வரவேற்க வேண்டும், அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான் பேட்டி

சென்னை: விஜய் அரசியலுக்கு வரட்டும், அதை வரவேற்க வேண்டும், அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளர். நான் தனிப்பெரும் இயக்கமாக வளரவேண்டியவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். விஜய் அரசியலை நோக்கி வருவது அவரது இயக்கத்தினரின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை

ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்