அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது. பாபநாசம் சரகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளன.

 

Related posts

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு