தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அரசு எடுத்து வைத்ததன் காரணமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை  வழங்கி உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு