கே.வி.குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைப்பு

 

வேலூர்: கே.வி.குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. குடியாத்தத்திலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது : சு.வெங்கடேசன்

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு