குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு

தென்காசி : தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டுபிடிக்க சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றால அருவிக்கு மேல் உள்ள ஆற்றுப்பகுதியில் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்கிறது.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு